¡Sorpréndeme!

Kylian Mbappe | Lift கேட்டு வந்த கால்பந்து சூறாவளி Mbappe | FIFA 2022

2022-12-20 50,278 Dailymotion

80வது நிமிடத்தில் பெனால்டி கிக்கிற்கான விசில் அடிக்கப்பட்டது. எம்பாபே பந்தை பெரிதாக பதற்றம் இன்றி அடிக்க சென்றார். அந்த நொடிக்கு முன்பு வரை ஆட்டம் முழுக்க அர்ஜெடினா கையில்தான் இருந்தது.அந்த நொடியில் எம்பாபே அடித்த கோல்தான் சுணங்கி இருந்த பிரான்ஸ் ரசிகர்களை.. கொஞ்சம் நிமிர வைத்தது. மோசமாக தோற்க போகிறோம் என்று போனை ஆப் செய்துவிட்டு படுத்து விட்டதை பார்த்தவர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.

Who is Kylian Mbappé? The man who won the hearts of FIFA World Cup Final?

#KylianMbappe
#Mbappe
#FIFA2022